Tuesday, April 26, 2016

பாண்டிய மன்னனால் திருக்கோணமலையில் அமைக்கப்பட்ட கோட்டையும், இரட்டை மீன் சின்னமும், கல்வெட்டும்.



பாண்டிய மன்னனால்

திருக்கோணமலையில் 

அமைக்கப்பட்ட கோட்டையும், 

இரட்டை மீன் சின்னமும், கல்வெட்டும்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/102       26 April 2016






திருகோணமலையில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமான
 திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லும் முகப்பில் ஒல்லாந்தர் காலத்து கோட்டை உள்ளது.
அது உண்மையாகவே ஒல்லாந்தர் அமைத்த கோட்டை அல்ல என்றும், அந்த கோட்டை பாண்டிய மன்னன் திருமலையை ஆட்சி செய்த காலத்தில் அமைக்கபெற்ற கோட்டைஎனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . அந்தக் கோட்டையைத்தான் ஒல்லாந்தர் பின் பாண்டிய மன்னரிடம் இருந்து கைப்பற்றினர்.





























































இதற்கு சாட்சியாக கோட்டை வாயிலில் பாண்டிய மன்னனின் அரச சின்னமான இரட்டை மீன் சின்னமும் சில தமிழ் வார்த்தைகளும் அதில் காணப்பெற்றன.

இது தமிழர்கள் ஆதி தொட்டே திருமலையில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஆனால் இப்போது அந்த கோட்டையில் காணப்பெற்ற பாண்டிய மன்னனின் சின்னமும், தமிழ் எழுத்துக்ககளும், வண்ணப் பூச்சுக்கள் பூசி மறைக்கப்பட்டுள்ளன.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.



No comments:

Post a Comment