Tuesday, April 26, 2016

கன்னியாவில் இராவணனின் தாயின் கல்லறை


கன்னியாவில் இராவணனின்

 தாயின் கல்லறை 


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/103     26 April 2016


இலங்கையில் உள்ள திருகோணமலையின் அருகில் கன்னியா என்னுமிடம் உள்ளது. இவ்விடத்தில் தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் எனக் கூறப்படுகிறது.





































கன்னியா வென்னீர் ஊற்றின் அருகில் உள்ள மலையில் காணப்படும் இராவணனின் தாய் கைகேசியின் கல்லறை.



இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.







No comments:

Post a Comment